Pappali Pazhamey Lyrics - Meesaya Murukku 2
LYRICS

Pappali Pazhamey

Meesaya Murukku 2 • April 8, 2026
Share
THE WORDS

Pappali Pazhamey Lyrics

Pappali Pazhamey, Thakkali Pola
Pakkava Nenja Neeyum Nasukuriye
Mittayi Kadaye, Pattasu Nadaye
Mittava Manasula Medhakuriye

Kalakuriye… Ilukuriye…
Napier-U Bridge-Ah Neeyum Minukuriye
Usuppuriye… Urukuriye…
Nethu Vecha Meen Kozhamba Manakuriye

Hey Latchumi… Latchumi… Latchumi…
Vandhu Touch Me… Touch Me… Touch Me…
Nachunu… Nachunu… Nachunu…
Thaa Oru Icch-U Nee… Icch-U Nee… Icch-U Nee…

Karukallu Kavappu, Annan Dhaan Da Nawab-U
Bagula Thookinnu Vandha Eduthuruvaar Koluppu
Natpukku Madhippu, Ekkachakkam Irukku
Kannalam Katikinna Thaana Varum Poruppu

Bodyguard-U Junction-U, Pakkathula Simson-U
Gana Vecha Dhaan Kala Kattum Namma Function-U
Beach-U Station-U, Bell-Bottom Fashion-U
Kolaaru Koduthakka Eduthuruvom Tuition-U

Idhu Annanoda Jilladi, Pullaingalaam Killadi
Gana Paatu Innale Madras-U Thaan Munnodi
Idhu Annanoda Jilladi, Pullaingalaam Killadi
Gana Paatu Innale Namma Madras-U Thaan Munnodi

Pappali Palame, Thakkali Pola
Pakkava Nenja Neeyum Nasukuriye
Mittayi Kadaye, Pattasu Nadaye
Mittava Manasula Medhakuriye

Kalakuriye… Ilukuriye…
Napier-U Bridge-Ah Neeyum Minukuriye
Usuppuriye… Urukuriye…
Nethu Vecha Meen Kozhamba Manakuriye

Hey Latchumi… Latchumi… Latchumi…
Vandhu Touch Me… Touch Me… Touch Me…
Nachunu… Nachunu… Nachunu…
Thaa Oru Icch-U Nee… Icch-U Nee… Icch-U Nee…

Latchumii…

பப்பாளி பழமே, தக்காளி போல
பக்காவா நெஞ்ச நீயும் நசுக்குறியே
மிட்டாய் கடையே, பட்டாசு நடையே
மிட்டவா மனசுல மெதக்குறியே

கலக்குறியே… இழுக்குறியே…
நேப்பியர் பிரிட்ஜ்-அ நீயும் மினுக்குறியே
உசுப்புறியே… உருக்குறியே…
நேத்து வேச்ச மீன் குழம்ப மணக்குறியே

ஹே லட்சுமி… லட்சுமி… லட்சுமி…
வந்து டச் மீ… டச் மீ… டச் மீ…
நச்சுனு… நச்சுனு… நச்சுனு…
தா ஒரு இச்சு நீ… இச்சு நீ… இச்சு நீ…

கருக்கல்லு கவ்வப்பு, அண்ணன் தான் டா நவாபு
பகுல தூக்கின்னு வந்தா எடுத்துருவார் கொழுப்பு
நட்புக்கு மதிப்பு, எக்கச்சக்கம் இருக்கு
கண்ணாலம் கட்டிக்கின்னா தானா வரும் பொறுப்பு

பாடிகார்டு ஜங்க்ஷன், பக்கத்துல சிம்சன்
கானா வேச்சா தான் கல கட்டும் நம்ம ஃபங்ஷன்
பீச்சு ஸ்டேஷன், பெல்-பாட்டம் ஃபேஷன்
கோளாறு கொடுத்தாக்க எடுத்துருவோம் ட்யூஷன்

இது அண்ணனோட ஜில்லாடி, புள்ளைங்களாம் கில்லாடி
கானா பாடு இன்னாலே மத்ராஸ் தான் முன்னோடி
இது அண்ணனோட ஜில்லாடி, புள்ளைங்களாம் கில்லாடி
கானா பாடு இன்னாலே நம்ம மத்ராஸ் தான் முன்னோடி

பப்பாளி பழமே, தக்காளி போல
பக்காவா நெஞ்ச நீயும் நசுக்குறியே
மிட்டாய் கடையே, பட்டாசு நடையே
மிட்டவா மனசுல மெதக்குறியே

கலக்குறியே… இழுக்குறியே…
நேப்பியர் பிரிட்ஜ்-அ நீயும் மினுக்குறியே
உசுப்புறியே… உருக்குறியே…
நேத்து வேச்ச மீன் குழம்ப மணக்குறியே

ஹே லட்சுமி… லட்சுமி… லட்சுமி…
வந்து டச் மீ… டச் மீ… டச் மீ…
நச்சுனு… நச்சுனு… நச்சுனு…
தா ஒரு இச்சு நீ… இச்சு நீ… இச்சு நீ…

லட்சுமி…

SHARE

Share these lyrics

WATCH

Official Video

QUESTIONS

Know More About Animal

Who is the singer of the song Animal?
The song Animal is sung by Gana Dharani, Gana Vinod, Hiphop Tamizha.
Which album is the song Animal from?
The song Animal is from the album Meesaya Murukku 2.
Who wrote the lyrics of the song Animal?
The lyrics of Animal are written by K R Dharan.
Who is in the star cast of the song Animal?
The song Animal features Hiphop Tamizha in the lead roles.
Who composed the music for Animal?
The music for Animal is composed by Hiphop Tamizha.
Which music label released the song Animal?
The song Animal was released under the Saregama Tamil music label.
Who directed the music video for Animal?
The music video for Animal was directed by Hiphop Tamizha.
↑