
Silent Influencer Lyrics
Ulagathai Arinthavan
Thuninthavan Avane
Kavalai Illatha Manithan…
Ulagathai Arinthavan
Thuninthavan Avane
Kavalai Illatha Manithan…
Vanthathum Naane Varalaarum Naane
Paanju Vanthu Seerum Varippuliyum Naane…
Hey… Hey…
Naane… Hey… Hey…
Kelviyum Naane Ketpathum Naane
Thadaigalai Udaikkum Kaattaaru Naane…
Hey… Hey…
Naane… Hey… Hey…
Naane Silent Influencer
Naane Silent Influencer
Naane Silent Influencer
Naane Silent Influencer
Vazhkkai Oru Ringu…
Naan Athula Kingu…
Podathada Chingu
Kaiya Korthukko Pangu
Life Enna Senjalum —
I’m always one man army!
Knife Neck-ku Vanthalum —
I’m always one man army!
Nambungada, We Born To Win
Victory Thaan Becomes Our Skin
Raajavaaga Vaazhnthidave
Kanavugal Meyppada Never Givin’
Naane Silent Influencer
Naane Silent Influencer ×2
He is a king of the kingdom, of an unseen power,
The type who rules empires from a high, quiet tower.
Make noise for fame,
Make legacy in peace,
A silent ruler whose influence will never cease.
You are a silent ruler,
The words ain’t rumour,
Ever world’s stunner,
Hotter, sweeter, cooler.
Vinnai Thodum Ennam
Velli Pola Minnum
Eari Vaada Chellam
Thangamaana Ullam
Excited-aa Thullum
Un Trend-u Ippo Vellum
Mind Calm-ah Iruntha
Life Azhaga Maarum
Time Nalla Irukkum
Nee Siricha Pothum
Kaiyila Power Iruntha
Nee Inga People Leader
Makkal Manasula Kudiyiruntha
Eppavum People Hero
Naane Silent Influencer
Naane Silent Influencer ×2
Vanthathum Neeye Varalaarum Neeye
Paanju Vanthu Seerum Varippuliyum Neeye…
Hey… Hey…
Neeye… Hey… Hey…
Kelviyum Neeye Ketpathum Neeye
Thadaigalai Udaikkum Kaattaaru Neeye…
Neeye… Hey… Hey…
Neeye… Hey… Hey…
உலகத்தை அறிந்தவன்
துணிந்தவன் அவனே
கவலை இல்லாத மனிதன்…
உலகத்தை அறிந்தவன்
துணிந்தவன் அவனே
கவலை இல்லாத மனிதன்…
வந்ததும் நானே வரலாறும் நானே
பாஞ்சு வந்து சீறும் வரிப்புலியும் நானே…
Hey… Hey…
நானே… Hey… Hey…
கேள்வியும் நானே கேட்பதும் நானே
தடைகளை உடைக்கும் காட்டாறு நானே…
Hey… Hey…
நானே… Hey… Hey…
நானே Silent Influencer
நானே Silent Influencer
நானே Silent Influencer
நானே Silent Influencer
வாழ்க்கை ஒரு ரிங்கு…
நான் அதுல கிங்கு…
போடாதடா ச்சிங்கு
கைய கோர்த்துக்கோ பங்கு
Life என்ன செஞ்சாலும் —
I’m always one man army!
Knife neckக்கு வந்தாலும் —
I’m always one man army!
நம்புங்கடா, we born to win
Victory தான் becomes our skin
ராஜாவாக வாழ்ந்திடவே
கனவுகள் மெய்ப்பட never givin’
நானே Silent Influencer
நானே Silent Influencer ×2
He is a king of the kingdom, of an unseen power,
The type who rules empires from a high, quiet tower.
Make noise for fame,
Make legacy in peace,
A silent ruler whose influence will never cease.
You are a silent ruler,
The words ain’t rumour,
Ever world’s stunner,
Hotter, sweeter, cooler.
விண்ணை தொடும் எண்ணம்
வெள்ளிப் போல மின்னும்
ஏறி வாடா செல்லம்
தங்கமான உள்ளம்
Excitedஆ துள்ளும்
உன் Trendடு இப்போ வெல்லும்
Mind calm-ah இருந்தா
Life அழகா மாறும்
Time நல்லா இருக்கும்
நீ சிரிச்சா போதும்
கையில Power இருந்தா
நீ இங்க People Leader
மக்கள் மனசுல குடியிருந்தா
எப்பவும் People Hero
நானே Silent Influencer
நானே Silent Influencer ×2
வந்ததும் நீயே வரலாறும் நீயே
பாஞ்சு வந்து சீறும் வரிப்புலியும் நீயே…
Hey… Hey…
நீயே… Hey… Hey…
கேள்வியும் நீயே கேட்பதும் நீயே
தடைகளை உடைக்கும் காட்டாறு நீயே…
நீயே… Hey… Hey…
நீயே… Hey… Hey…
“`
