
Goindhamma
Goindhamma Lyrics
Kolandha pola sirikiraale
Kozha sanda pudikiraale
Kolandha pola sirikiraale
Kozha sanda pudikiraale
Kannalaye meraturaale
Tappas ah pol vedikiraale
Kannalaye meraturaale
Tappas ah pol vedikiraale
Barma bazaar bus pudichu na…
Adi goindamma…
Foreign scent u vaangi tharen ma…
Adi goindamma…
Barma bazaar bus ah pudichu na…
Adi goindamma…
Foreign scent ah vaangi tharen ma…
Adi goindamma…
Naa vida kondan kada kondan
Unna paathu kanaa kanden…
Vida kondan kada kondan
Unna paathu kanaa kandaan…
Naa vida kondan kada kondan
Unna paathu kanaa kanden…
Vida kondan kada kondan
Unna paathu kanaa kandaan…
Lic na height uh dhaan amma
Adi goindamma…
Nee sonna enakku right uh dhaan amma
Adi goindamma…
Lic na height uh dhaan amma
Adi goindamma…
Nee annanukku right uh dhaan amma
Adi goindamma…
Color Color chudidhaaril kalakuriye…
kalakuriye…
Jikuna jimikki potu jolikiriye…
jolikiriye…
Jilebi jaangiri ah inikuriye…
inikuriye…
Kadhal ah kotturen na gammunu nikiriye…
nikiriye…
Dabaikaadha di enna nee dabaikaadha di
Nee dubai naatu ilavarasi naan anna kaavadi…
Kalaikaadha di annana kalaikaadhadi
Nee kalaichalum nee dhaan enga annan kadhali…
Poduven di salaam…
salaam…
Skin colour u thanga mulaam…
mulaam…
Jolikiriye silaya pol En manasu unakku inaam…
Kolandha pola sirikiraale
Kozha sanda pudikiraale
Kolandha pola sirikiraale
Kozha sanda pudikiraale
Kannalaye meraturaale
Tappas ah pol vedikiraale
Kannalaye meraturaale
Tappas ah pol vedikiraale
Barma bazaar bus pudichu na…
Adi goindamma…
Foreign scent u vaangi tharen ma…
Adi goindamma…
Barma bazaar bus ah pudichu na…
Adi goindamma…
Foreign scent ah vaangi tharen ma…
Adi goindamma…
குழந்தை போல சிரிகிறாளே
கொழ சண்ட புடிகிறாளே
குழந்தை போல சிரிகிறாளே
கொழ சண்ட புடிகிறாளே
கண்ணாலயே மிரட்டுறாளே
டப்பாஸ் அ போல் வெடிகுறாளே
கண்ணாலயே மிரட்டுறாளே
டப்பாஸ் அ போல் வெடிகுறாளே
பர்மா பஜார் பஸ் புடிச்சு நா…
அடி கோயிந்தம்மா…
பாரின் சென்ட் உ வாங்கி தரேன் மா…
அடி கோயிந்தம்மா…
பர்மா பஜார் பஸ் அ புடிச்சு நா…
அடி கோயிந்தம்மா…
பாரின் சென்ட் அ வாங்கி தரேன் மா…
அடி கோயிந்தம்மா…
நா விட கொண்டான் கடை கொண்டான்
உன்ன பாத்து கனா கண்டேன்…
விட கொண்டான் கடை கொண்டான்
உன்ன பாத்து கனா கண்டான்…
நா விட கொண்டான் கடை கொண்டான்
உன்ன பாத்து கனா கண்டேன்…
விட கொண்டான் கடை கொண்டான்
உன்ன பாத்து கனா கண்டான்…
எல்ஐசி னா ஹைட் உ தான் அம்மா
அடி கோயிந்தம்மா…
நீ சொன்ன எனக்கு ரைட் உ தான் அம்மா
அடி கோயிந்தம்மா…
எல்ஐசி னா ஹைட் உ தான் அம்மா
அடி கோயிந்தம்மா…
நீ அண்ணனுக்கு ரைட் உ தான் அம்மா
அடி கோயிந்தம்மா…
கலர் கலர் சுடிதாரில் கலக்குறியே…
கலக்குறியே…
ஜிகுனா ஜிமிக்கி போட்டு ஜொலிக்குறியே…
ஜொலிக்குறியே…
ஜிலேபி ஜாங்கிரி அ இனிக்குறியே…
இனிக்குறியே…
காதல் அ கொட்டுறேன் நா கம்முனு நிக்குறியே…
நிக்குறியே…
டபாய்க்காத டி என்ன நீ டபாய்க்காத டி
நீ துபாய் நாட்டு இளவரசி நான் அண்ண காவடி…
கலைக்காத டி அண்ணன கலைக்காதடி
நீ கலைச்சாலும் நீ தான் எங்க அண்ணன் காதலி…
போடுவேன் டி சலாம்…
சலாம்…
ஸ்கின் கலர் உ தங்க முலாம்…
முலாம்…
ஜொலிக்குறியே சிலைய போல் என் மனசு உனக்கு இனாம்…
குழந்தை போல சிரிகிறாளே
கொழ சண்ட புடிகிறாளே
குழந்தை போல சிரிகிறாளே
கொழ சண்ட புடிகிறாளே
கண்ணாலயே மிரட்டுறாளே
டப்பாஸ் அ போல் வெடிகுறாளே
கண்ணாலயே மிரட்டுறாளே
டப்பாஸ் அ போல் வெடிகுறாளே
பர்மா பஜார் பஸ் புடிச்சு நா…
அடி கோயிந்தம்மா…
பாரின் சென்ட் உ வாங்கி தரேன் மா…
அடி கோயிந்தம்மா…
பர்மா பஜார் பஸ் அ புடிச்சு நா…
அடி கோயிந்தம்மா…
பாரின் சென்ட் அ வாங்கி தரேன் மா…
அடி கோயிந்தம்மா…
