Minnal Adikudhadi Lyrics - Double Occupancy Aditya RK
LYRICS ✓ Verified

Minnal Adikudhadi

Double Occupancy • March 30, 2026
Share
THE WORDS

Minnal Adikudhadi Lyrics

✓ Verified lyrics

En kanaa kadhali
Enthan muzhu bodhai
Pen pani saaral nee
Ennile vizhum thooral nee
En valaiyaazhi nee
Vinveli megam nee
Por madhil polaave
Ennile ezhum kaadhal nee

En ettaa vaanathil nila nila
Oor muttaal kaadhalaai sudum kanaaa
Ennile vaarayoooo
Ennilee vaarayooo
Vaarayooo

Minnal adikuthu minnal adikkuthadi
Pennae
Unna kandathume nenjam vedikkuthadi
Kannae
Minnal adikuthu minnal adikkuthadi
Pennae
Unna kandathume nenjam vedikkuthadi
Kannae

Enna thaakira thatti thookkura
Kodi kannaal suruttura
Poo edhu pen thee edhu
Ena kannaal kaattura
Paakura enna paakura
Mazha kotti theekkura
Thedura unna thedura
Aal illa kaattula
Un nenappula naa marikkura
Azhage azhagazhage
Unnil podhanju naanum thudikkura
Azhage azhagazhage

Minnal adikuthu minnal adikkuthadi
Pennae
Unna kandathume nenjam vedikkuthadi
Kannae
Minnal adikuthu minnal adikkuthadi
Pennae
Unna kandathume nenjam vedikkuthadi
Kannae

என் கனா காதலி
எந்தன் முழு போதை
பெண் பனி சாரல் நீ
என்னிலே விழும் தூறல் நீ
என் வலையாழி நீ
விண்வெளி மேகம் நீ
போர் மதில் போலவே
என்னிலே எழும் காதல் நீ

என் எட்டா வானத்தில் நிலா நிலா
ஓர் முட்டாள் காதலாய் சுடும் கனா
என்னிலே வாராயோ…
என்னிலே வாராயோ…
வாராயோ…

மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குதடி
பெண்ணே
உன்ன கண்டதுமே நெஞ்சம் வெடிக்குதடி
கண்ணே
மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குதடி
பெண்ணே
உன்ன கண்டதுமே நெஞ்சம் வெடிக்குதடி
கண்ணே

என்ன தாக்குற தட்டி தூக்குற
கோடி கண்ணால் சுருட்டுற
பூ எது பெண் தீ எது
என கண்ணால் காட்டுற
பாக்குற என்ன பாக்குற
மழை கொட்டி தீக்குற
தேடுற உன்ன தேடுற
ஆள் இல்ல காட்டுல
உன் நெனப்புல நா மரிக்குற
அழகே அழகழகே
உன்னில் பொதஞ்சு நானும் துடிக்குற
அழகே அழகழகே

மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குதடி
பெண்ணே
உன்ன கண்டதுமே நெஞ்சம் வெடிக்குதடி
கண்ணே
மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குதடி
பெண்ணே
உன்ன கண்டதுமே நெஞ்சம் வெடிக்குதடி
கண்ணே

✓
Verified Lyrics Officially reviewed for accuracy.
SHARE

Share these lyrics

WATCH

Official Video

QUESTIONS

Know More About Animal

Who is the singer of the song Animal?
The song Animal is sung by Aditya RK.
Which album is the song Animal from?
The song Animal is from the album Double Occupancy.
Who wrote the lyrics of the song Animal?
The lyrics of Animal are written by Swetha Prabakaran.
Who is in the star cast of the song Animal?
The song Animal features Santhosh, Reshma Venkatesh, Samyuktha Viswanathan, Vinoth Kishan in the lead roles.
Who composed the music for Animal?
The music for Animal is composed by Sam CS.
Which music label released the song Animal?
The song Animal was released under the Saregama Tamil music label.
Who directed the music video for Animal?
The music video for Animal was directed by Aswin Kandasamy.
↑