
Adiye En Poonthene Lyrics
Adiye en poonthene
Adiye en jemeene
Ariyaama thalli povaadhe
Magale en maampoove
Mudiyaama ninnene
Puriyaama thalli povaadhe
Ong keechchu moghi kekkaama poga
En cholaiyellaam kanneeril vaada
Oh neeyaa pogach sonnaalum poga maatten
Nee theeyaa maari ninnaalum vega maatten
Eng kaalam thoongach sonnaalum thoonga maatten
Kannin mani
Kaaththiruppen vaa nee
Adiye en poonthene
Adiye en gemmeene
Ariyaama thalli povaadhe
Ariyaama thalli povaadhe
Magale en maampoove
Mudiyaamaa ninnene
Puriyaama thalli povaadhe
Puriyaama thalli povaadhe
அடியே என் பூந்தேனே
அடியே என் ஜெமீனே
அறியாம தள்ளி போவாதே
மகளே என் மாம்பூவே
முடியாம நின்னேனே
புரியாம தள்ளி போவாதே
ஒங் கீச்சு மோகி கேட்காம போக
என் சோலையெல்லாம் கண்ணீரில் வாட
ஓ நீயா போகச் சொன்னாலும் போக மாட்டேன்
நீ தீயா மாறி நின்னாலும் வேக மாட்டேன்
எங் காலம் தூங்கச் சொன்னாலும் தூங்க மாட்டேன்
கண்ணின் மணி
காத்திருப்பேன் வா நீ
அடியே என் பூந்தேனே
அடியே என் ஜெமீனே
அறியாம தள்ளி போவாதே
அறியாம தள்ளி போவாதே
மகளே என் மாம்பூவே
முடியாம நின்னேனே
புரியாம தள்ளி போவாதே
புரியாம தள்ளி போவாதே
