
Aathi Raasathi Lyrics
Yen ponalo ponalo
Enge edhuvum sollama
Ponalo maranjieye ponalo
Enna nan solla
Nambi ninna kalla
Sami inga illa
Thangala IPA ullla
Emma Emma
Nan nathiyinri yenga
Illa kathaiya nee theeyil thunga
Aathi rasathi
Unna than kaappathi
Aarala yemathi
Poniye en raasathi
Aathi rasathi
Unna than kaappathi
Aarala yemathi
Poniye en raasathi
Thanthane thannane
Thanthane thannane
Thanthane thanthane
Thanthane thanthane
Kodiyil pootha kulla poovu
Puzhuthi kattil pothanji poche
Aariro aarario aariro aarariyo
Paruthi kaattil paththa nelavu
Eriyum kootil sampalache
Aarario aarario aarario aarario
Ella kali kanom
Chella thayi kanom
Entha saamiyum ketkalayo
Aarario humming
ஏன் போனாளோ போனாளோ
எங்கே எதுவும் சொல்லாம
போனாளோ மறைஞ்சியே போனாளோ
என்ன நான் சொல்ல
நம்பி நின்னா கண்ணா
சாமி இங்க இல்ல
தாங்கல இப்ப உள்ள
அம்மா அம்மா
நான் நாதியின்றி ஏங்க
இல்ல கதையா நீ தீயில் தூங்க
ஆதி ராசாத்தி
உன்ன தான் காப்பாத்தி
ஆறால ஏமாத்தி
போனியே என் ராசாத்தி
ஆதி ராசாத்தி
உன்ன தான் காப்பாத்தி
ஆறால ஏமாத்தி
போனியே என் ராசாத்தி
தந்தானே தன்னானே
தந்தானே தன்னானே
தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே
கொடியில் பூத்த குள்ள பூவு
புழுதி காட்டில் பொதஞ்சி போச்சே
ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரிரோ
பருத்தி காட்டில் பத்த நிலவு
எரியும் கூட்டில் சாம்பலாச்சே
ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ
எல்லா கலியும் காணோம்
செல்ல தாயி காணோம்
எந்த சாமியும் கேட்கலையோ
ஆராரிரோ ஹம்மிங்
