Achacho Lyrics Aranmanai 4
LYRICS ✓ Verified

Achacho

Aranmanai 4 • May 7, 2024
Share
THE WORDS

Achacho Lyrics

✓ Verified lyrics

Paak paak
Achacho
Taak taak
Achacho
Knock knock
Achacho
Vaechiko vaechika

Anabella conjuring ellam namma foreign pei
Anbey unthan number solli dhinamum seivaen tri-tri-tring
Asitena auditing unga visai ellam reporting
Coffee shop’eh theva illa ellarukkum vaa dating

Achacho achacho achacho
Acham mattum machacho
Micham ulla machamellam pathikicho
Hey achacho achacho achacho
Akkam pakkam achacho
Aavi than paavi kitta sikkikicho

Achacho
Achacho
Sikkikicho

Hey akkam pakkam yaarum illa
Thanathani kaatukkula
Vekkam mekkam aethum illa
Vetti paechu aedhum thevaiyum illa

Hey kola kolaya mundhirikka
Thirumbavum pei vanthurucha
Kaalaiyila kan muzhichu coffee onnu thandhurucha
Hey kola kolaya mundhirikka
Thookam podhum enthiripa
Ball’uh illaa match irruku catch pudika vandhurupa

Knock knock yaaradhu?
Paak paak pei idhu
Dark dark kaatukkula lock’la poitutu
Aatam kooduthu aattam ellai meerudhu
Off aaga heart’uh kulla atom bomb’uh poduthu

Achacho achacho achacho
Acham mattum machacho
Micham ulla machamellam pathikicho
Hey achacho achacho achacho
Akkam pakkam achacho
Aavi than paavi kitta sikkikicho

Pathikkicho
Achacho
Achacho
Sikkikicho

Anabella conjuring ellam namma foreign pei
Anbey unthan number solli dhinamum seivaen tri-tri-tring
Asitena auditing unga visai ellam reporting
Coffee shop’eh theva illa ellarukkum vaa dating

Naan current adikkum roja chedi kaiya vekkatha
Devil’uh kitu teasing’nu veliya nikkadha
Whatsapp’la hi sonna ghost’uh pannadha
Last seen’uh paatha time’uh waste’uh pannadha

Achacho
Achacho
Achacho
Achacho
Achacho
Pathikkicho
Achacho achacho achacho
Sikkikicho

பாக் பாக்
அச்சச்சோ
டாக் டாக்
அச்சச்சோ
நாக் நாக்
அச்சச்சோ
வச்சுக்கோ வச்சுக்கோ

அனபெல்லா கன்ஜூரிங் எல்லாம் நம்ம ஃபாரின் பேய்
அன்பே உந்தன் நம்பர் சொல்லி தினமும் செய்வேன் ட்ரை-ட்ரை-ட்ரிங்
அசிடேனா ஆடிட்டிங் உங்க விசை எல்லாம் ரிப்போர்ட்டிங்
காபி ஷாப்பே தேவை இல்ல எல்லாருக்கும் வா டேட்டிங்

அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ
அச்சம் மட்டும் மச்சச்சோ
மிச்சம் உள்ள மச்சமெல்லாம் பத்திக்கிச்சோ
ஹே அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ
அக்கம் பக்கம் அச்சச்சோ
ஆவி தான் பாவி கிட்ட சிக்கிக்கிச்சோ

அச்சச்சோ
அச்சச்சோ
சிக்கிக்கிச்சோ

ஹே அக்கம் பக்கம் யாரும் இல்ல
தனதனி காட்டுக்குள்ள
வெக்கம் மெக்கம் ஏதும் இல்ல
வெட்டி பேச்சு ஏதும் தேவையும் இல்ல

ஹே கொல கொலயா முந்திரிக்கா
திரும்பவும் பேய் வந்துருச்சா
காலையில கண் முழிச்சு காபி ஒன்னு தந்துருச்சா
ஹே கொல கொலயா முந்திரிக்கா
தூக்கம் போதும் எந்திரிப்பா
பாலு இல்லா மேட்ச் இருக்கு கேட்ச் புடிக்க வந்துருப்பா

நாக் நாக் யாரது?
பாக் பாக் பேய் இது
டார்க் டார்க் காட்டுக்குள்ள லாக்-ல போயிட்டு
ஆட்டம் கூடுது ஆட்டம் எல்லை மீறுது
ஆஃப் ஆக ஹார்ட்டுக்குள்ள ஆட்டம் பாம்-உ போடுது

அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ
அச்சம் மட்டும் மச்சச்சோ
மிச்சம் உள்ள மச்சமெல்லாம் பத்திக்கிச்சோ
ஹே அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ
அக்கம் பக்கம் அச்சச்சோ
ஆவி தான் பாவி கிட்ட சிக்கிக்கிச்சோ

பத்திக்கிச்சோ
அச்சச்சோ
அச்சச்சோ
சிக்கிக்கிச்சோ

அனபெல்லா கன்ஜூரிங் எல்லாம் நம்ம ஃபாரின் பேய்
அன்பே உந்தன் நம்பர் சொல்லி தினமும் செய்வேன் ட்ரை-ட்ரை-ட்ரிங்
அசிடேனா ஆடிட்டிங் உங்க விசை எல்லாம் ரிப்போர்ட்டிங்
காபி ஷாப்பே தேவை இல்ல எல்லாருக்கும் வா டேட்டிங்

நான் கரண்ட் அடிக்கும் ரோஜா செடி கைய வைக்காத
டெவில் கிட்ட டீஸிங்-னு வெளிய நிக்காத
வாட்ஸ்அப்-ல ஹாய் சொன்னா கோஸ்ட் பண்ணாத
லாஸ்ட் சீன்-உ பாத்தா டைம்-உ வேஸ்ட் பண்ணாத

அச்சச்சோ
அச்சச்சோ
அச்சச்சோ
அச்சச்சோ
அச்சச்சோ
பத்திக்கிச்சோ
அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ
சிக்கிக்கிச்சோ

✓
Verified Lyrics Officially reviewed for accuracy.
SHARE

Share these lyrics

WATCH

Official Video

QUESTIONS

Know More About Animal

Who is the singer of the song Animal?
The song Animal is sung by Hiphop Tamizha, Kharesma Ravichandran, Srinisha Jayaseelan.
Which album is the song Animal from?
The song Animal is from the album Aranmanai 4.
Who wrote the lyrics of the song Animal?
The lyrics of Animal are written by Vignesh Srikanth.
Who is in the star cast of the song Animal?
The song Animal features Tamannaah Bhatia, Raashii Khanna in the lead roles.
Who composed the music for Animal?
The music for Animal is composed by Hiphop Tamizha.
Which music label released the song Animal?
The song Animal was released under the Think Music India music label.
Who directed the music video for Animal?
The music video for Animal was directed by Sundar. C.
↑