Jilpanso Lyrics - Youth
LYRICS

Jilpanso

Youth • March 18, 2026
Share
THE WORDS

Jilpanso Lyrics

Jilpan so jikkum machi
Nammellaam deeyo kacchi
Valchithaan povom machi mutti pochu

Ponnunga venaa machi
Natpudhaan namma moocchi
Boy bestie kaalam eppo superaachu

Ei feelings venaa maama
Namma net center-u povomaa
Jaliyaavum thaama ada history kalaippomaa

Pass-aa fail-aa game-aa
Namma gang-aa fail-aa aavomaa
School life podhum maama
Ada khushiyaa iruppomaa

Echo ae echo cho
Maths la mattum puttukom
Echo ae echo cho cho

Echo ae echo cho cho
Ponnunga vena sikkipom
Echo ae echo cho cho

Bantha kaattinu vamba pottunnu
Mokkaiya vaangikkinnu povome
Gaana paadikkinu styla aattikkinu
Benchu molathula tharippome

Naanga bencharu konjam dangeru
Schoole engala madikkaathe
Teacher angel-u romba torcher
Advice engalukku pudikkaathe

En heart uh kudukka yenguna
Yaarum kedaikkaama
En jodi yaaro thedi pona
Answer theriyaama

Echo ae echo cho
Maths la mattum puttukom
Echo ae echo cho cho

Echo ae echo cho cho
Ponnunga vena sikkipom
Echo ae echo cho cho

ஜில்பான் சோ ஜிக்கும் மச்சி
நமெல்லாம் டீயோ கச்சி
வளைச்சிதான் போவோம் மச்சி முட்டி போச்சு

பொண்ணுங்க வேணாம் மச்சி
நட்புதான் நம்ம மூச்சி
பாய் பெஸ்ட்டி காலம் எப்போ சூப்பராச்சு

ஏய் ஃபீலிங்ஸ் வேணாம் மாமா
நம்ம நெட் சென்டரு போவோமா
ஜாலியாவும் தாமா அட ஹிஸ்டரி கலைப்போமா

பாஸா ஃபெயிலா கேமா
நம்ம கேங்கா ஃபெயிலா ஆவோமா
ஸ்கூல் லைஃப் போதும் மாமா
அட குஷியா இருப்போமா

எக்கோ ஏ எக்கோ சோ
மேத்ஸ்ல மட்டும் புட்டுக்கோம்
எக்கோ ஏ எக்கோ சோ சோ

எக்கோ ஏ எக்கோ சோ சோ
பொண்ணுங்க வேண சிக்கிப்போம்
எக்கோ ஏ எக்கோ சோ சோ

பந்தா காட்டினு வம்ப போட்டுன்னு
மொக்கைய வாங்கிக்கின்னு போவோமே
கானா பாடிக்கினு ஸ்டைல ஆட்டிக்கினு
பெஞ்சு மொளத்துல தரிப்போமே

நாங்க பெஞ்சரு கொஞ்சம் டேஞ்சரு
ஸ்கூலே எங்கள மதிக்காதே
டீச்சர் ஏஞ்சலு ரொம்ப டார்ச்சரு
அட்வைஸ் எங்களுக்கு புடிக்காதே

என் ஹார்ட் உ குடுக்க ஏங்குன
யாரும் கெடைக்காம
என் ஜோடி யாரோ தேடி போன
ஆன்சர் தெரியாம

எக்கோ ஏ எக்கோ சோ
மேத்ஸ்ல மட்டும் புட்டுக்கோம்
எக்கோ ஏ எக்கோ சோ சோ

எக்கோ ஏ எக்கோ சோ சோ
பொண்ணுங்க வேண சிக்கிப்போம்
எக்கோ ஏ எக்கோ சோ சோ

SHARE

Share these lyrics

WATCH

Official Video

QUESTIONS

Know More About Animal

Who is the singer of the song Animal?
The song Animal is sung by Eshwar, Gana Bala, Ken Karunaas.
Which album is the song Animal from?
The song Animal is from the album Youth.
Who wrote the lyrics of the song Animal?
The lyrics of Animal are written by Ken Karunaas, Eshwar.
Who composed the music for Animal?
The music for Animal is composed by G. V. Prakash Kumar.
Which music label released the song Animal?
The song Animal was released under the G.V. Prakash Kumar music label.
Who directed the music video for Animal?
The music video for Animal was directed by Ken & Gang.
↑